அற இலக்கியங்கள் காட்டும் இல்லறம்
Abstract
சங்க கால நூல்களுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. காரணம் சங்க கால மக்களின் வாழ்க்கை வேறு, அக்காலத்து நூல்கள் வேறு அல்ல. சங்ககால மக்களின் வாழ்க்கையே நூல்களாக உருபெற்றது. அப்படி வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை அகம், புறம் என இரண்டாக பிரித்தனர். இதில் அகவாழ்க்கையில் காணப்படும் கூறுகளில் இல்லறம் குறித்த அறவாழ்வை மட்டும் இக்கட்டுரையில் கருதுகோளாகக் கொண்டு, அற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் இல்லற அறக் கருத்துக்களை வெளிக்கொணர்ந்த, தற்கால மக்களுக்கும் இல்லறத்தார்க்கும் உணர்த்தும் வகையில் இக்கட்டுரையானது அமையப்பெற உள்ளது.
PDF Downloads: 2 times
Copyright (c) 2025 ஞா ஜோசப் அருண்குமார்

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.

