பழந்தமிழ் இலக்கியங்களில் விருந்தோம்பல்
Abstract
பழந்தமிழ் மனையற மகளிரின் முதன்மையான கடமை பழந்தமிழ் மனையற மகளிரின் முதன்மையான கடமை விருந்தோம்பலாகும். விருந்து எனும் சொல் “புதுமை” எனப் பொருள்படும் “விருந்தோம்பல்” தலைவியின்றி நிகழ முடியாததாதலின் தலைவியின் உயர் பண்புகளில் ஒன்றாகும். விருந்து புறந்தருதலைத் தொல்காப்பியர் குறித்து உள்ளார். கோவலன் பிரிவால் கண்ணகி விருந்து செ#ய இயலாமைக்கு வருந்துதலையும் இராமனைப் பிரிந்த நிலையில் சீதை விருந்து புறந்தருவதற்கில்லையே என்று கூறி பழந்தமிழ் காப்பியங்கள் சுட்டுவதை அறியலாம்.
PDF Downloads: 3 times
Copyright (c) 2025 கு. சண்முகப்பிரியா

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.

