புறநானூற்றில் இடம் பெறும் துளைக்கருவிகள்
Abstract
ஆதிகால மனிதன் தன்னுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஆதிகால மனிதன் தன்னுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள பயன்பட்டக் கருவிகள் பெரும்பாலும் வெறும் கருவிகளாக மட்டுமே பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. காலப்போக்கில் பண்படுத்தப்பட்டு இசையை இசைக்கும் இசைக்கருவிகளாகத் தோற்றம் பெற்றிருக்கின்றன. சங்ககால மனிதர்களிடையே வழங்கி வந்துள்ள பயன்பாட்டிற்குரியச் சில துளைக்கருவிகள் புறநானூற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.
PDF Downloads: 5 times

