பதிமூனாவது மையவாடி நாட்டுப்புறக் கூறுகள்

  • க ஸ்டெல்லாமேரி முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்), தமிழ்த்துறை ஆய்வு மையம் சி.எஸ்.ஐ.ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி நல்லூர், தென்காசி

Abstract

தமிழரின் அன்றாட வாழ்வில் பெரும்பாலும் வாய்வழியாக வழங்கிவந்த கதைகள், நம்பிக்கைகள், விடுகதைகள் ஆகியவை அடங்கியுள்ளன.ஆனால் நகர்புறச்சூழலில் இவை காணப்படுவதில்லை. கிராமப்புறத்தில்காணப்படும் மக்களிடம் இத்தகையக் கூறுகள் அதிகம் காணப்படுகின்றன.சோ.தர்மனின் பதிமூனாவது மையவாடி என்ற நாவலிலும் நாட்டுப்புறக்கூறுகள் காணப்படுகின்றன.

Published
2025-03-21
Statistics
Views: 5 times
PDF Downloads: 3 times