வழக்குரைக் காதை
Abstract
வழக்கு என்பது ஏதேனும் ஒரு குற்றத்தை இரு தரப்பினரிடம் இருந்து வழக்கு என்பது ஏதேனும் ஒரு குற்றத்தை இரு தரப்பினரிடம் இருந்து சரியான ஆதாரங்களுடன் விசாரணை செய்து உரிய நீதியை வழக்கு மூலம் பெறுவதாகும். அவ்வாறாக சிலப்பதிகாரத்தில் வழக்குரை காதை என்னும் பகுதியில் கண்ணகி எவ்வாறு வழக்குரைத்தாள் என்பதை கட்டுரை விளக்குகின்றது.
PDF Downloads: 4 times
Copyright (c) 2025 ம. முத்தரசி

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.

